Categories: latest news

இதுதான்டா ஆடியோ லாஞ்ச்!.. மேடையேறி தனுஷும் ரஹ்மானும் சும்மா தெறிக்க விட்டுட்டாங்க!..

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தனுஷின் 50வது படமாக ராயன் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இணைந்து மேடையில் பாடியது ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

தனுஷ் ஏற்கனவே ப. பாண்டி எனும் படத்தை ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து இயக்கி இருந்தார். அந்தப் படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக ரேவதி நடித்தார். பிரசன்னா, டிடி நீலகண்டன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இளம்வயது ராஜ்கிரன் ஆக நடிகர் தனுஷ் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். தனுஷ் இயக்கத்தில் வெளியான முதல் படமே அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. இந்நிலையில் அடுத்த படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார்.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அப்பா ரஜினிகாந்தை வைத்து இயக்கிய லால் சலாம் திரைப்படம் பிளாப் ஆன நிலையில் தனுஷின் திரைப்படம் எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்த மாதம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ள ராயன் திரைப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமாக வரும் என்கிற நம்பிக்கை நேற்று நடைபெற்ற இசை வெளியிட்டு விழா மூலமாகவே தெரிந்துவிட்டது.

ராயன் படத்திற்கு ரகுமான் தாறுமாறான இசையை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளன. நேற்று நடைபெற்ற இசை வெளியிட்டு விழாவில் தனுஷுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் பாட ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது.

Saranya M

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

4 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

5 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

5 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

5 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

8 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

10 hours ago