More

தனுஷ் பிறந்த நாளில் தரமான சம்பவம் :  ஜகமே தந்திரம் மாஸ் அப்டேட்!

அந்த வகையில்  ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இன்று காலை 9 மணியளவில் முதல் பாடலான ரகிட ரகிட பாடல்  குறித்த அறிவிப்பை வெளியிட்டு அசத்தினர் . மேலும் தனுஷ் பிறந்தநாள் அன்று ஜகமே தந்திரம் படத்தின் சிங்கள் ட்ராக் “ராட்சா ராட்சா” என்ற பாடல் வெளியிட இருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts