More

மீண்டும் தனுஷை இயக்கும் வெற்றிமாறன்… கொண்டாடும்  தனுஷ் ரசிகர்கள்…

அசுரன் திரைப்படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கு திட்டமிட்டிருந்தார். அதற்காக சூரி தாடியெல்லாம் வளர்த்துள்ளார். அதேபோல், வாடிவாசல் என்கிற தலைப்பில் சூர்யாவை வைத்து அவர் படம் இயக்குவதாகவும் செய்திகள் அடிபட்டது.

இந்நிலையில், அவர் மீண்டும் தனுஷுடன் மீண்டும் இணைவதாக செய்திகள் கசிந்துள்ளது. தனுஷ் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த தகவலை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Advertising
Advertising

ஒருவேளை சூரி, சூர்யா திரைப்படங்களை முடித்துவிட்டு தனுஷ் படத்தை அவர் இயக்குவாரா என்பது தெரியவில்லை

 

Published by
adminram

Recent Posts