More

கொரோனவிற்கு இடையில் விறுவிறுப்பாக நடைபெறும் தனுஷ் பட சூட்டிங்!

இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் தான் D43. சமீபத்தில் தான் இப்படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்திருந்தது.

Advertising
Advertising

தற்போது கொரோனாவால் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இப்பபடத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் போய்க்கொண்டு இருப்பதாக இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts