தனுஷ் பேசவே வேண்டாம்…. நடிச்சா மட்டும் போதும்… நடிகை ஓப்பன் டாக்

வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த பொல்லாதவன், ஆடுகள், வட சென்னை, அசுரன் எல்லாமே தனுஷின் வேறு பரிமாணத்தை ரசிகர்களுக்கு காட்டின.

இந்நிலையில், சில்லுகருப்பட்டி திரைப்படத்தில் ரசிகர்களை  கவர்ந்த நடிகை நிவேதிதா சதீஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘எனக்கு தனுஷுடன் நடிக்க வேண்டும் என் ஆசை. அவர் முன்னால் நடிக்கும் போதுதான் நமது முழு நடிப்பு திறனும் வெளியே வரும். தனுஷ் திரையில் பேசவே தேவையில்லை. நடித்தால் மட்டும் போது. அவர் அப்படிப்பட்ட ஒரு நடிகர்’ என வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

Published by
adminram