மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படமான கர்ணன் படத்தின் படப்பிடிப்புத் தள புகைப்படம் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படம் மாஞ்சோல கலவரத்தில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக தனுஷ் தனது தலை முடியை குறைத்து புதிய கெட் அப்பில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முன்னதாக இந்த படத்துக்கு கர்ணன் என பெயர் சூட்ட சிவாஜி ரசிகர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…