இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இரு தினங்களுக்கு முன்னர் ஓய்வை அறிவித்தது குறித்து உணர்வுப் பூர்வமான பதிவுகள் சமூகவலைதளங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் சுதந்திர தினத்தன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இன்று மாலை 7.29 முதல் நான் ஓய்வு பெற்றதாக நீங்கள் கருதலாம்’ எனத் தெரிவித்திருந்தார். அதையடுத்து சக வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அவரின் ஓய்வுக்குப் பின்னான வாழ்க்கைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அவை ஒரு புறம் இருக்க தோனி, ஏன் சரியாக 7.29 க்கு அவர் ஓய்வு முடிவை அறிவித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கையில் ‘உலகின் தென் பகுதியில் உள்ள நாடுகள் பலவற்றில் அன்று அந்த நேரத்தில் தான் சூரியன் மறைவதாகவும் அதை குறிப்பிட்டே தனது ஓய்வு முடிவை அப்போது அறிவித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…