More

அந்த இயக்குனர் படத்தில் துருவ் விக்ரம்.. வெளியான தகவல்….

தமிழ் சினிமாவின் பிதாமகனான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெலுங்கில் 2017-ல் விஜய் தேவார்கொண்டா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆதித்யா வர்மா படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

Advertising
Advertising

இந்த படத்தை தொடர்ந்து துருவ்விற்கு நிறைய பெண் ரசிகர்கள் பெருகிவிட்டனர். அறிமுகமான படத்திலேயே இந்த அளவிற்கு பேமஸ் ஆனதால் அடுத்தடுத்த படங்ககளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் துருவ். அந்தவகையில் தற்போது மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில், பரியேரும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருவகிறார். இப்படத்தின் பணி முடிந்தவுடன் அவர் விக்ரம்துருவ் நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
adminram

Recent Posts