More

தந்தையுடன் இணையும் துருவ் விக்ரம்! மாஸ் கூட்டணி ரஜினி படத்தின் இயக்குனர்!

நடிகர் துருவ் விக்ரம் தன் தந்தை விக்ரம்முடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

Advertising
Advertising

விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம், தனது அறிமுகப்படமான வர்மாவில் அவரது நடிப்புக்காகப் பாராட்டப்பட்டார். ஆனாலும் அடுத்த படத்தில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் தன் தந்தை விக்ரம்முடன் சேர்ந்து நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அந்த படத்தை பேட்ட புகழ் கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருக்கிறார். மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமார் தயாரிக்க இருக்கிறார். விக்ரம் , துருவ் என இருவரும் நடித்தாலும் இந்த படம் துருவ்வுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Published by
adminram

Recent Posts