ஆம், பீட்டர் பவுல் என்பவரை இன்று ஜூன் 27ம் தேதி கரம் பிடிக்கிறார் வனிதா. இந்நிலையில் தன் மூன்றாவது திருமணத்திற்காக அம்மாவிடம் இருந்து வைர மோதிரம் பரிசாகக் கிடைத்துள்ளது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வனிதா, “வாழ்கையில் சோகம், மகிழ்ச்சி என எல்லாமே இருக்கும் ஆனால் அடுத்த பக்கத்தை நீங்கள் பார்க்காமல் விட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமலேயே போய்விடும் என்று தன் ஃபாலோயர்ஸ்கு அட்வைஸ் செய்துள்ளார்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…