Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நான் மன்னிப்புக் கேட்டேனா? மீண்டும் தொடங்கிய வனிதா மற்றும் நாஞ்சில் விஜயன் பஞ்சாயத்து!

நடிகை வனிதா சினிமா வி எஃப் எக்ஸ் பொறியாளரை மூன்றாவதாக திருமணம் செய்துகொனடது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல பஞ்சாயத்துகளை ஏற்படுத்தியுள்ளது.

5f5e50f7d03f7fda7b9211427c8c05ca

நடிகை வனிதா சினிமா வி எஃப் எக்ஸ் பொறியாளரை மூன்றாவதாக திருமணம் செய்துகொனடது கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல பஞ்சாயத்துகளை ஏற்படுத்தியுள்ளது.

வனிதாவின் இந்த மூன்றாவது திருமணம் குறித்து தானாக தங்களை பஞ்சாயத்து தலைவர்கள் போல எண்ணிக்கொண்டு நடிகை கஸ்தூரி, லஷ்மி ராமகிருஷ்ணன் நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி என்ற பெண் ஆகியோர் சர்ச்சைகளைக் கிளப்பினர். அவர்கள் அனைவரையும் இடதுகையால் ஹேண்டில் செய்துவிட்டு சென்று கொண்டிருக்கிறார் வனிதா.

இந்நிலையில் நாஞ்சில் விஜயன் குடிபோதையில் சூர்யாதேவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் வனிதா. அதன் பின்னர் அடுத்த நாளே ‘இந்த பிரச்சனை சம்மந்தமாக நாஞ்சில் விஜயன் தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாகவும், இதில் அவரை இழுத்துவிட்டது சூர்யா தேவிதான் என்றும் வனிதா கூறினார். இதையடுத்து இப்போது அவரது கூற்றை மறுக்கும் விதமாக நாஞ்சில் விஜயன் ‘என்னது நான் மன்னிப்பு க் கேட்டேனா?’ என தனது சமூகவலைதளத்தில் வனிதாவைக் கேலி செய்வது போல ஒரு வீடியோவைப் பதிவிட்டு கேட்டுள்ளார். இதன் மூலம் முடிந்துவிட்டதாக நினைத்த வனிதா நாஞ்சில் பஞ்சாயத்து மீண்டும் கிளம்பியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top