அதன்பின் சில பஞ்சாயத்துகள் நடந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மாநாடு படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பாராதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இப்படம் ஆரம்பித்ததில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தது.
இந்நிலையில் தற்ப்போது நாளிதழ் ஒன்றில் இப்படம் டிராப் ஆனதாக செய்தி வெளியாக அது தீயாக பரவியது. இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற படத்தின் தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “இனி இதுபோன்ற தவறான செய்திகள் வெளியானால் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தை நான் சும்மா விடமாட்டேன் என எச்சரித்துள்ளார். மேலும், ஊடகத்துறையின் மீது எப்போதும் மிகுந்த மரியாதையை வைத்திருப்பவன் நான். ஆனால், அடிக்கடி இப்படி படக்குழுவினரை விசாரிக்கலாமே அவர்களாகவே எப்படி பொய்யான செய்தி வெளியிடலாம்? மாநாடு படம் ஒருபோதும் டிராப் ஆகாது. உங்கள் டேபிள் வேலையை இத்துடன் நிறுத்துங்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
SK 24:…
நடிகர் அஜித்குமாரின்…
Jailer 2:…
RJ Balaji:…
ஒட்டுமொத்த இந்திய…