More

கரு கலைக்க சென்றேனா? மருத்துவரை அணுகிய ஷாலு ஷம்மு காட்டம்!

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது.

இந்நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரீஸ்ல் மருத்துவ தோழி ஒருவரை சந்தித்து எடுத்துக்கொள்ள செல்ஃபி போட்டோவை பதிவிட்டுள்ளார். அதற்கு இணையவாசி ஒருவர் ” என்னமா அபார்ஷன் பண்ண போனியா..? என்று கமென்ஸ்ட் செய்தததை ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு தன்னை விமர்சிக்கும் இந்த நபரை ரிப்போர்ட் செய்யுங்கள் என்று தன் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts