இத்தனைக்கும், படத்தை துவங்கும் போது தயாரிப்பாளரிடம் அவர் கூறும் பட்ஜெட்டை விட பல கோடி அதிக அளவு செலவை இழுத்து விடுகிறார் என்பது அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் வெளியான போதே அவர் மீது புகார் எழுந்தது.ஆனாலும், அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
ஒருபக்கம் ஏற்கனவே வெற்றியடைந்த மணிரத்தினத்தின் படங்களை சுட்டே அவர் படம் இயக்குகிறார் எனவும், மறுபக்கம் பல கோடி செலவை இழுத்துவிட்டு தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார் எனவும் பொதுவாக கூறப்படுகிறது.
பிகில் படம் வெளியாகி 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. பாலிவுட்டில் ஷாருக்கனை வைத்து அவர் புதிய படத்தை இயக்குகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால், அட்லீ கூறிய கதை ஷாருக்கானுக்கு திருப்தி இல்லாததால் அது ஊத்திக்கொண்டது. எனவே, மீண்டும் விஜயிடம் சென்றார். ஆனால், ஏற்கனவே 3 படங்கள் இணைந்து செய்து விட்டோம். வேறு ஹீரோவை இயக்கி விட்டு வா.. அப்புறம் பார்ப்போம் என விஜயும் கை விட்டு விட, தற்போது என்ன செய்வது என அட்லீ முழித்து வருகிறாராம். ஒருபக்கம், அட்லீ இயக்குனர் என்றால் தயாரிப்பாளர்கள் தலை தெறிக்க ஓடுகிறார்களாம்…
அட்லீ கதை இப்படி ஆகிப்போச்சே!….
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…