More

அருண்விஜய் படப்பிடிப்பில் கொரோனா – இயக்குனர் ஹரிக்கு தீவிர சிகிச்சை

தமிழ் சினிமாவில் சிங்கம், சிங்கம்2, சிங்கம்3, சாமி, சாமி2, பூஜை, ஆறு, வேல் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் ஹரி. முன்னனி இயக்குனர்களில் ஒருவரான இவர் தற்போது அருண் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது. 

Advertising
Advertising

இந்நிலையில், ஹரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தீவிர காய்ச்சல் காரணமாக அவர் பழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே படப்பிடிப்பு குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யபப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts