வலிமை படத்தில் இருந்து விலகிய நடிகர்கள்.. இயக்குனர் வேதனை…

Published on: June 12, 2021
---Advertisement---

efb8ec3eba110c4f40b0456c6e224033

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வினோத் கொடுத்த தகவலின் படி வலிமை படத்திலிருந்து சில நடிகர்கள் விலகிவிட்டனர். மீண்டும் படப்பிடிப்பிற்காக அவர்களை அழைத்த போது கொரோனாவை காரணம் காட்டி அவர்கள் வர மறுத்துவிட்டனர். எனவே, வேறு நடிகர்களை வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தவுள்ளோம்…

Leave a Comment