தமிழில் சில குறும்படங்களையும் அவர் இயக்கியுள்ளார். கடந்த 22ம் தேதி அவர் தனது மனைவி அம்ருதாவுடன் மோட்டார் சைக்கிளில் திருச்சுர் சென்றார். அப்போது, திடீரென ஒரு நாய் குறுக்கே வந்துள்ளது.
எனவே, அவர் திடீரென பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், விவேக்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் திடீர் மரணம் அவரின் குடும்பத்தினரிடையே சோகத்தையும், மலையாள திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…