More

அருவருப்பான கமெண்ட்!: சாக்ஷி பதிலடி கொடுத்தே ஆகணும்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி அவ்வப்போது வித விதமான ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகரக்ளுக்கு ஃ பிட்னஸ் டிப்ஸ் கொடுப்பார்.

இந்நிலையில் தற்போது  spectacle அணிந்துகொண்டு கியூட் ஸ்மைலுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன் ஒருவர், ” நீங்க பார்ப்பதற்கு மியா கலீபா மாதிரியே இருக்கேங்க அதனால் உங்களது அந்த உறுப்பை காட்டுங்கள் என அருவருக்கத்தக்க வகையில் கமென்ட் அடித்துள்ளார். இதற்கு சாக்ஷி பதிலடி கொடுத்தே ஆகணும் என சக ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts