More

இந்த உள்ளாடை உடம்பில் எப்புடி நிக்குது? பிகினி கவர்ச்சியை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்!

‘தோனி’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர நடிகை திஷா பதானி. அந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

Advertising
Advertising

காதலர் டைகர் ஷராஃப்பின் அறிவுரைப்படி  எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு அடிக்கடி தனது ஹாட்டான ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடை அணிந்துக்கொண்டு துண்டு துணியை இடுப்பில் கட்டி கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த சூடான போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு தெறிக்கவிட்டுள்ளார். சப்போர்ட்டே இல்லாத இந்த உள்ளாடை எப்புடி கச்சிதமா நிக்குது என்பது தான் எல்லோருக்கும் டவுட்…!

Published by
adminram

Recent Posts