More

டூ பீஸ் உடையில் தூம் பறக்கும் கவர்ச்சி – இன்டர்நெட்டை அதிரவிட்ட திஷா பதானி!

‘தோனி’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர நடிகை திஷா பதானி. அந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

Advertising
Advertising

காதலர் டைகர் ஷராஃப்பின் அறிவுரைப்படி  எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு அடிக்கடி தனது ஹாட்டான ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இறங்கி பிகினி உடையில் ஹாட்னஸை அள்ளி தெளித்துள்ளார். வெளியிட்ட சில மணி நேரத்திலே மில்லியன் கணக்கில் லைக்ஸ் அள்ளியுள்ளது.  

Published by
adminram