மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், எப்படியாவது முன்னணி நடிகைகளில் ஒருவராக வேண்டும் என ஆசைப்படும் அவர் கவர்ச்சியான உடைகளை உடுத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் குட்டையான கவுனை அணிந்து முன்னழகு மற்றும் தொடையை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…