More

டைட்டான டாப்ஸில் உள்ளாடை தெரிய போஸ்… வேற லெவல் கவர்ச்சியில் நடிகை….

மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் திவ்யா பாரதி.  ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், இப்போது வரை அந்த பட,ம் வெளியாகவில்லை.

மேலும், எப்படியாவது முன்னணி நடிகைகளில் ஒருவராக வேண்டும் என ஆசைப்படும் அவர் கவர்ச்சியான உடைகளை உடுத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அதன் மூலம் இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள் என அவர் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்.

இந்நிலையில், உள்ளாடை தெரியும் அளவுக்கு டைட்டான டாப்ஸ் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் சூட்டை கிளப்பியுள்ளது.
 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts