More

காத்தடிச்சாலே மானம் போய்டுமே! முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்த நடிகை….

ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா பாரதி.   ஆனால் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.  எனவே, மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். 2015ம் ஆண்டு சென்னை அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவர். மேலும் ‘கோவையின் இளவரசி’ பட்டத்தையும் பெற்றவர். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

தமிழ்நாட்டு பெண்ணான இவர், தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகைகளில் ஒருவராக வேண்டும் என விரும்பும் அவர் கவர்ச்சியான உடைகளை உடுத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.. இதன் மூலம் எப்படியாவது வாய்ப்பு கிடைக்கும் என நம்பும் அவர் கவர்ச்சியில் எல்லை மீறி வருகிறார்.

Published by
adminram

Recent Posts