More

புத்தர அங்கதான் வரையணுமா?…. பனியனில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை….

மாடலிங் துறையில் இருந்து நடிகையாக மாறியவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் எப்படியாவது  ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் கவர்ச்சியான உடைகளை உடுத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், பனியன் மட்டும் அணிந்து சுவற்றில் சாய்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதில், ஒரு புகைப்படத்தில் புத்தரை தன் முதுகில் டாட்டூவாக வரைந்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts