More

நான் சொல்லுற பையன கட்டிக்கிவியா…? அல்லு அர்ஜுன் மகளின் கியூட் பதில் – வீடியோ

அந்தவகையில் தற்போது தனது மகள் அர்ஹாவிடம் அல்லு அர்ஜுன், “நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று விளையாட்டாக கேட்கிறார், அதற்கு அர்ஹா… முடியாது என்று அழகாக பதில் சொல்லி மறுக்கிறார். மறுபடியும் அல்லு அப்பா தன்னிடம் இதே கேள்வியைக் கேட்க முடியாது என்று அழுத்தமாக சொல்லிவிட்டு தப்பிக்க வேறு ரூமுக்குள் சென்று ஒளிந்துகொள்கிறாள். இந்த கியூட்டான வீடியோ அனைவரையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts