More

நாளை இரவு விளக்கும் ஏற்றும் முன் இதை செய்துவிடாதீர்கள் – எச்சரிக்கை!

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 2900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கில் 10 நாட்களைக் கடந்துள்ளோம். நேற்று நாட்டு மக்களிடம் பேசிய மோடி நாளை இரவு 9 மணி முதல் 9,09 வரை அனைவரும் வீடுகளில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றை ஏற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில் நாளையில் விளக்குகளை ஏற்றும் முன்னர் சானிட்டைசர்களால் கைகளை கழுவ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் சானிட்டசைர்களில் அதிகளவு ஆல்கஹால் இருப்பதால் தீப்பற்றும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவேப் பாதுகாப்பக இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published by
adminram