இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கவர்ச்சியான உடையில், ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் வெளிநாட்டில் கடற்கரையில் குட்டைப்பாவாடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் சூட்டை கிளப்பினார்.
தற்போது, உடம்பெல்லாம் ரோஜா பூக்களை வைத்து மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இவருக்கு யாராவது வாய்ப்பு கொடுங்க.. இல்லனா இருக்கற பூவும் போய்டும்’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…