ஒரு டுவீட்டுக்கு கோலி சம்பாதிப்பது எவ்வளவு தெரியுமா ? – வியக்கவைக்கும் தகவல் !

Published on: February 24, 2020
---Advertisement---

fdcc1b98e545a728d43cd8e62cd642ef-1-2

இந்திய அணியின் கேப்டன் டிவிட்டரின் மூலம் பலகோடிகளை சம்பாதித்து வருகிறார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக அளவில் அதிகமாக பணம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார். இதில் ஆச்சர்யம என்னவென்றால் அவர் கிரிக்கெட்டை விட விளம்பரங்களில் நடிப்பதன் மூலம்தான் அதிக வருவாய் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளமான டிவிட்டரில் தீவிரமாக இயங்கி வரும் அவர் ஒவ்வொரு டுவிட்டுக்கும் தலா 2.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் அதிகமாக பெறும் விளையாட்டு வீரர்களில் அவர் 5 ஆவது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் ரொனால்டோ (6.2 கோடி). இனியஸ்டா(4.2 கோடி), நெய்மார்(3.4 கோடி) மற்றும் லெப்ரான் ஜேம்ஸ்(3.3 கோடி) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

Leave a Comment