கோலியின் ரெஸ்டாரெண்ட்டில் சமோசாவின் விலை எவ்வளவு தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் NUEVA  ஸ்டார் உணவகத்தில் சமோசாவின் விலையே 600 ரூபாய்க்கு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் தவிர விளம்பரங்கள் மற்றும் உணவக தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் NUEVA  என்ற ஸ்டார் ஹோட்டலைத் தொடங்கினார். உயர்ரக ரெஸ்ட்ராரெண்ட்டான இதில் உணவுப் பண்டங்கள் எல்லாம் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படும் சமோஸாவின் விலையே 600 ரூபாய் என சொல்லப்படுகிறது.

Published by
adminram