Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டிவி நடிகர் லோகேஷ் பாப் எப்படி இருக்கிறார் தெரியுமா? – வெளியான புகைப்படம்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சின்னத்திரை நடிகர் லோகேஷ் பாப்பின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

a4e6f57ca83da80153c63a363e3a6752

சன் குழுமத்தின் ஆதித்யா சேனலை பார்ப்பவர்களுக்கு லோகேஷ் பாப்பை தெரியாமல் இருக்காது. அதன்பின் நானும் ரவுடிதான் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். 

இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்து விட்டதாகவும், சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் வரை தேவைப்படுவதாக அவருடன் நடிக்கும் நடிகர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதன்பின் அவருக்கு ஏராளமானோர் உதவி செய்ய முன் வந்தனர். அதன்பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் மருத்துவமனை செலவை ஏற்ற நடிகர் விஜய் சேதுபதி அவரை நேரில் சென்று அவரின் உடல் நலம் விசாரித்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் லோகேஷ் பாப் விஜய் சேதுபதி மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

07511fd5519b2c6cffbce79b27c88b40

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top