எனவே, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில், முக்கிய அம்சமாக நாளை ஒரு நாள் காலை 7 மணி முதல் 9 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்பது பற்றி கொரோனா வைரஸ் சூழல் ஆய்வகத்தின் தலைவர் வின்செண்ட் விளக்கம் அளித்துள்ளார்.
அட்டைப்பெட்டிகள் – 24 மணி நேரம்
பிளாஸ்டிக் பாட்டில்கள் – 3 நாட்கள்
எவர் சில்வர் பாட்டில்கள் – 3 நாட்கள்
காற்றில் – 3 மணி நேரம்
தாமிரம் – 4 மணி நேரம்
எவர் சில்வர் பாத்திரங்கள் – 13 மணி நேரம்
உயிர்ப்போடு இருக்கும் என அவர் கூறியுள்ளார். எனவேதான், பொதுமக்கள் அடிக்கடி தாங்களின் கைகளை சோப்பால் நன்றாக கழுவி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
VijayTV: விஜய்…
AR Rahman:…
சூர்யாவின் படங்கள்…
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…