அதுமட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இயக்குனர்களின் ராசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 5ல் இருந்து 6 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம்.
இது போல விளம்பர படங்களில் நடித்தால் 5 கோடிக்கு குறையாமல் சம்பளம் பெற்று விடுவராம். அவரது சொத்து மதிப்பு மட்டும் 80 கோடி வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது, இதில் அவரது வீடு , லக்ஸரி கார் உள்ளிட்டவை அடங்கும்.
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…