சிம்புவை அடுத்து இயக்குவது யார் தெரியுமா ? வித்தியாசமான காம்பினேஷன் !

Published on: February 21, 2020
---Advertisement---

b12e6306bd9a7f5b4079cffa2c3544ae

சிம்பு ஒருவழியாக இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அவர் நடிக்கும் மூடில் இருக்கும் போதே படத்தை எடுத்து முடித்து விட வேண்டுமென படக்குழு மும்முரமாக வேலை செய்து வருகிறது.

இந்நிலையில் மாநாடு படத்துக்கு பிறகு அவர் சேரன் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சேரன் சொன்ன கதை பிடித்ததால் அவருக்கு ஓகே சொல்லியுள்ளாரம் சிம்பு

Leave a Comment