கொரோனா காரணமாக சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சனைக் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு நோயாளியை சந்திக்க அவரது உறவினர்களால் வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அந்த நோயாளி தனிமையில் வாடியுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் பணிபுரியும் நெப்ராலஜி துறை இயக்குனர் மருத்துவர் ஜார்ஜ் ஆப்ரஹாம் நோயாளியின் நிலை குறித்து அறிந்து அவருக்கு உணவினை ஊட்டிவிட்டு ஆதரவாக இருந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவரின் இந்த செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு கிடைத்துள்ளது.
Sun serials:…
நடிகர் சூர்யாவும்…
Aishwarya Rai: சினிமாவில்…
Biggboss Tamil:…
Game Changer:…