More

இப்படி ஒரு போட்டோவ போட்டுட்டு தூங்க சொன்னால் தூக்கம் வருவமா? ரொம்ப டிஸ்டர்ப் பண்றாங்க சாக்ஷி

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

Advertising
Advertising

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் சேலையில் முழு முதுகை காட்டி செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு “எனக்கு பிடித்த புகைப்படங்களில் ஒன்று குட் நைட்” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இப்படியெல்லாம் போட்டோ போட்டுவிட்டு குட் நைட் சொன்னால் புல்லிங்களுக்கு தூக்கம் வருமா ..?  நீங்களே சொல்லுங்க…

Published by
adminram

Recent Posts