More

ஸ்கூல், காலேஜ் பீஸ் கேட்கக் கூடாது – கல்லூரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

இந்நிலையில், சில தனியார் கல்லூரிகள் மாணவர்களிடன் பெற்றோர்களிடம் இந்த மாதம் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

Advertising
Advertising

இதனைத் தொடர்ந்து, ஊரடங்கு காலகட்டத்தில் கல்விக்கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோரை தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

Published by
adminram

Recent Posts