திரும்பி வராத!…டிரம்ப் அந்த நாட்டு மோடி போல –  லைக் குவிக்கும் அமெரிக்கரின் டிவிட்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இந்தியா புறப்படுவதற்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ இந்தியா கிளம்புகிறேன்’  என டிவிட் செய்திருந்தார்.

அதற்கு கீழ் அமெரிக்கர் ஒருவர் ‘Dont come back – திரும்பி வாரத’ என பதிவிட்டிருந்தார். இந்த டிவிட்டை ஏறக்குறைய 4 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 262 பேர் ரீடிவிட் செய்துள்ளனர்.

பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது Goback modi என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகும். எனவே, டிரம்ப் அந்த நாட்டு மோடி போல என கிண்டலடித்து வருகின்றனர்.

Published by
adminram