More

எல்லாரும் Line’ல வாங்கடா…  ஆளை கொள்ளும் அழகில் நிவேதா பெத்துராஜ்!

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்க்ளுமே பெரிதாக ஓடவில்லை.

Advertising
Advertising

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துவரும் நிவேதா அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது சிகப்பு நிற புடவையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். வளைந்து நெளிந்து செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஜொள்ளு வடிய வைத்துள்ளார்,.

Published by
adminram

Recent Posts