More

இது தெரியாம போச்சே! திரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் – வைரல் வீடியோ

இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் திரிஷா நடித்த ஒரு சோப் விளம்பரத்தில் நடித்துள்ளார். நண்பர்களுடன் கும்பலுடன் கும்பலாக அமர்ந்திருக்கும் படி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை நாம் எல்லோரும் டிவியில் பார்த்திருப்போம். ஆனால், தற்போதுதான் அது சிவகார்த்திகேயன் என்பது நமக்கு தெரியவந்துள்ளது.

Advertising
Advertising

இந்த வீடியோவை யாரோ இணையத்தில் பகிர இந்த விளம்பர வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

Published by
adminram

Recent Posts