நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் காளியம்மாள் சீமானுக்கு ஆதரவாக விஜயலட்சுமியை எதிர்த்து கோபமாக பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மிக முக்கியமான பேச்சாளர் காளியம்மாள். இவர் கடந்த முறை நாம் தமிழர் சார்பாக வடசென்னை தொகுதியில் நின்றவர். கடந்த சில வாரங்களாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இதையடுத்து இப்போது சீமானுக்கு ஆதரவாக காளியம்மாள் விஜயலட்சுமியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில் ‘நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு வெளியே வராத.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விபச்சாரத்துக்குப் போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்… ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன். இனி எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறது வேற.. எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்.. என்னா பேச்சு இது?’ எனக் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…