கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலயில் தொலைக்காட்சிகளில் புதிய சீரியல்களை ஒளிப்பரப்ப முடியாததால் பழைய சீரியல்களை ஒளிப்பரப்ப ஆரம்பித்தனர். தூர்தர்ஷன் சேனல் தனது கிளாசிக் தொடர்களான ராமாயணம் மற்றும் சக்திமான் ஆகியவற்றை ஒளிபரப்பியது.
இதனால் அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 40000% சதவீதம் அதிகமாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின் டல்லடித்த தூர்தர்ஷன் இப்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…
SK 23:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் யோகிபாபு…