More

விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! – நேரடியாக ஒளிபரப்பாகும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் வருகிற 15ம் தேதி நடக்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. ஆனால், இந்த முறை இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. வழக்காமாக இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் படம்பிடிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட தேதியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்ப்படும்

Advertising
Advertising

இதற்கு முன் விஜய் நடித்த திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் இப்படித்தான் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முறை மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Published by
adminram

Recent Posts