மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான வாத்தி கமிங் பாடல் சமூகவலைதளங்களில் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை அடுத்து நேற்று மாலை வாத்தி கமிங் என்ற பாடல் வெளியானது. அதிரடி குத்துப்பாட்டாக உருவாகியுள்ள இந்த பாடலில் வரிகள் கம்மியாகவும், அதுவும் புரியாமலும் அமைந்துள்ளன. இதனால் இந்த பாடல் பிடிக்கவில்லை எனப் பலரும் இணையதளங்களில் விமர்சனம் எழுப்பியுள்ளனர்.
வரிசையாக விஜய் படங்களில் சிம்டாகாரன், வெறித்தனம் என பாடல்கள் இதுபோல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து பின்னர் மக்கள் மனதில் வெற்றி பெற்றன என்பதால் இந்த பாடலும் ஏற்கப்படும் என சொல்லப்பட்டு வருகிறது.
பிகில், மாஸ்டர், வாத்தி கமிங், வாத்தி கமிங் ஏமாற்றம்…. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிருப்தி !
மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான வாத்தி கமிங் பாடல் சமூகவலைதளங்களில் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை அடுத்து நேற்று மாலை வாத்தி கமிங் என்ற பாடல் வெளியானது. அதிரடி குத்துப்பாட்டாக உருவாகியுள்ள இந்த பாடலில் வரிகள் கம்மியாகவும், அதுவும் புரியாமலும் அமைந்துள்ளன. இதனால் இந்த பாடல் பிடிக்கவில்லை எனப் பலரும் இணையதளங்களில் விமர்சனம் எழுப்பியுள்ளனர்.
வரிசையாக விஜய் படங்களில் சிம்டாகாரன், வெறித்தனம் என பாடல்கள் இதுபோல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து பின்னர் மக்கள் மனதில் வெற்றி பெற்றன என்பதால் இந்த பாடலும் ஏற்கப்படும் என சொல்லப்பட்டு வருகிறது.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…