ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தில் யோகிபாபு, நயன்தாரா, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனாலும், இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 7.28 கோடி வசூல் செய்துள்து. மொத்தமாக தமிழகம் முழுவதும் ரூ.89 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாரம் முழுவதும் பொங்கல் விடுமுறை என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…