
நீண்ட வருடங்களுக்கு பின் இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் தர்பார் படத்திற்கான சிறப்பு காட்சிக்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படம் வெளியாக தாமதமானதால் விஜய் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தர்பார் விஷயத்திலும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே அங்கு சிறப்பு காட்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply