அவரின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது. தற்போது பிரச்சணை என்வென்றால் நெற்றிக்கண் படத்தின் கதை ஆசிரியர் நடிகர் விசு, படத்தை ரீமேக் செய்ய என்னிடம் அனுமதி பெற வேண்டும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வீடியோ வெளியிட்டார்.
இதற்கு நெற்றிக்கண் படத்தை தயாரித்த கவிதாலயா நிறுவனம் இத்திரைப்படம் குறித்து, உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது மனவருத்தம் அளிக்கிறது என பதில் அளித்துள்ளது.
இப்படத்தின் முழு காப்புரிமையும் தயாரிப்பாளர் என்ற முறையில் கவிதாலயாவிடம் தான் இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமை கேட்டு யாரும் எங்களை அணுகவும் இல்லை, நாங்களும் யாருக்கும் கொடுக்கவில்லை.
விசு தனக்கு சம்பளம் கொடுக்கவில்லை என கூறியது ஆதாரமில்லா குற்றச்சாட்டு, அப்படி ரீமேக் உரிமைகள் விற்கப்பட்ட சம்மந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதி கொண்டு தான் நாங்கள் செயல்படுவோம் என கூறியுள்ளனர். அட இது என்னப்பா பெரிய இடியாப்ப சிக்கலா இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் குழம்பி வருகின்றது.
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…