வதந்திக்கு முற்றுப்புள்ளி : ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள்…

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான டகால்டி திரைப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகிறது. அதேநாளில் அவர் நடித்து சில வருடங்களாக வெளியாகமல் இருந்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமும் வெளியாகவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

அதன்பின் 31ம் தேதி டகால்டி மட்டுமே வெளியாவதாக செய்திகள் வெளியானது. தற்போது, இந்த இரு திரைப்படங்களும் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி சந்தானத்தின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Published by
adminram