என்னம்மா ஷெரின் டிக்டாக்கில் இப்படி பண்ணுறியேம்மா!

துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மவுனமாகவே இருந்து வந்தார். தற்போது மஞ்சள் நிற புடவையில் டிக்டாக் செய்து அனைவரையும் ஈர்த்துள்ளார். இந்த வீடியோ 11 ஆயிரம் ரசிகர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.

@shirinshringaar

#sherin #ootd #ootdfashion #biggbosstamil #biggboss3 #love #tamil #red #redlips #makeup #hairstyle #valentinesday #valentines #photoshoot

♬ Anbae Peranbae – Sid Sriram, Shreya Ghoshal

Published by
adminram