வேஷ்டி சட்டை.. கையில் வால்...சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’... அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வீடியோ...

be28bb679bbd748da6105681c2ccfcaa

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு புதிய படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வேஷ்டி சட்டை அணிந்து, கையில் வாள் பிடித்து சூர்யா அதகளம் செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

மேலும், இப்படத்திற்கு எதற்கும் துணிந்தவர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ சூர்யா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Related Articles
Next Story
Share it