முழுசா மூடினாலும் அது மட்டும் ஓப்பன்!... ஹாட் போஸில் தெறிக்கவிட்ட மாஸ்டர் நடிகை....

by adminram |

a9f391ef2bc3226c3e326c1426843475

ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். ஆனால், அப்படத்தில் அவர் சரியாக பயன்படுத்தப்படவில்லை. அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார். இது தனுஷின் 43வது திரைப்படமாகும்.

ff11544894e8b717c9fef7360e558617

ஒருபக்கம் மிகவும் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பகிறும் புகைப்படங்கள்தான் சமூக வலைத்தளங்கள் ஹாட் வைரலாக வலம் வருகிறது. இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

1a766a97178a7f61c0a1bc4d9e5f3cc1-2
malavika mohanan

இந்நிலையில், உடலை முழுதாக மூடியுள்ள உடையை அணிந்து, அதேநேரம் முன்னழகை மட்டும் ஒப்பனாக வைத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.

41b14dd09887ee9f172f396c1c6703bd-2
malavika mohanan
Next Story